Tamil

Article
Career Advice
Tamil

வீட்டில் இருந்தபடியே பணிபுரிய தயாரா?

இந்தியாவில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதற்கான வாய்ப்பு அதிக அளவிலே உள்ளது. தொழில் நுட்ப ஊழியர்கள் முதல் வீட்டில் இருக்கும் மனைவிமார்கள் வரை வேலைகளை வீட்டில் இருந்தபடி செய்ய இன்றைய சூழ்நிலைகள் வழிவகுக்கிறது. தினமும் அலுவலகம் சென்று பணியாற்றி பெறும் ஊதியத்தை போல, வீட்டில் இருந்தபடியும் அதைவிட கூடுதலாக பெற முடியும்.  பொதுவாக, வேலை செய்ய விரும்புபவர்கள் அதிக வருமானத்தை பெறுவதில் இலக்காக கொண்டிருப்பார்கள். அதனால், இதில் முக்கிய பங்காற்றுவது நேரம். காலையில் எழுந்து போக்குவரத்தை பிடித்து அலுவலகம் […]

Read More
Article
Job Search/Interview tips
Sales/Marketing
Tamil

பிராந்திய விற்பனை நிர்வாகி வேலை விவரம்

நிறுவனம் தனது விற்பனையை விரிவாக்கம் செய்ய முதலில் குறிப்பிட்ட புவியியல் பகுதியை தேர்வு செய்கிறார்கள். அதன்பின் ஒதுக்கப்பட்டுள்ள விற்பனை பிரதிநிதிகள் மூலம் தினசரி விற்பனை நடவடிக்கைகளை பிராந்திய விற்பனை மேலாளர்கள் கொண்டு மேற்பார்வையிடுகின்றனர். அதனுடன் விற்பனை நிர்வாகியின் வேலை மற்றும் கடமை கூடுதலாகவே உள்ளது. அவை விற்பனை ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பது,  பயனுள்ள விற்பனை உத்திகளை உருவாக்குவது, மேலும் ஒதுக்கப்பட்ட பிரதேசத்திற்கான விற்பனை ஒதுக்கீட்டை பூர்த்தி செய்து அதை உறுதி செய்வது போன்றவை. விற்பனை நிர்வாகி என்பவர் யார்? […]

Read More
Article
Career Advice
Job Search/Interview tips
Tamil

மென்பொருள் உருவாக்குனராகுவது எப்படி : அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன மற்றும் நேர்காணல் அணுகுவது எப்படி

இந்தியர்கள் பெரும்பாலானோர் தொழில்நுட்பத்தின் மேல் நாட்டம் செலுத்தி  வருகின்றனர். அதன் விளைவாக அநேகர்கள் தொழில்நுட்பம் பிண்ணனி உள்ள கல்வியையே அதிகமாக தேர்வு செய்கின்றனர். பள்ளி கல்வியிலும் அறிவியல் மற்றும் கணினி சார்ந்த படிப்பை மாணவர்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விருப்ப பாடமாக தேர்வு செய்து வருகின்றனர். இதற்கு காரணம், இதன் வளர்ச்சியே. தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் பெரும் நிறுவனங்களும் கணினி பிண்ணனி உள்ளவர்களையே அதிகமாக தேர்வு செய்கின்றனர். ஆனால் இத்துறையில் சாதிக்க  வேண்டும் என்றால் வெறும் […]

Read More
Article
Career Advice
Job Search/Interview tips
Tamil

கல்வி ஆலோசகர் வேலை விவரங்கள், நேர்காணல் கேள்விகள் மற்றும் குறிப்புகள்

கல்வி ஆலோசகர் என்பவர் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோருக்கு கல்வி ரீதியான திட்டங்கள் மற்றும் சந்தேகங்கள் உள்ளிட்டவை குறித்து வழிகாட்டுபவர்கள். பள்ளி கல்வியை முடித்தவர்கள் அடுத்து எந்த கல்லூரியில் விண்ணப்பிப்பது, எந்த இளங்கலை பட்டம் தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குவார்கள். கல்வி ஆலோசகர்கள் எதிர்கால மாணவர்களின் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முக்கிய முடிவுகளில் துணை நிற்கிறார்கள். ஆலோசனை என்பது அனைவராலும் வழங்கிட முடியாது. அதற்கு என்று குறிப்பிட்ட தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். கல்வி ஆலோசகர் கல்வி மற்றும் ஆலோசனை‌ […]

Read More
Article
Sales/Marketing
Tamil

Telemarketing வேலையில் எவ்வாறு சிறந்து விளங்குவது?

Telemarketing என்பது தொலைபேசி மூலம் சேவையை வழங்குவது மற்றும் வாடிக்கையாளரிடம் பொருட்களை விற்க முயற்சிப்பது. ஆரம்ப காலத்தில், ஒரு நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல நேரடியாக மக்களை சந்தித்து நிறுவன பொருட்களை பற்றி எடுத்துக் கூறி வந்தார்கள். இதன் மூலம் ஒரு சில வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கி கொண்டாலும், அது சற்று கடினமான செயல்முறையாகவே இருந்தது. மேலும், அவை நிறுவன வளர்ச்சிக்கு நீண்ட காலம் எடுத்து வந்தது. காலப்போக்கில், நவீன வளர்ச்சியின் பயனாக தொலைபேசி அறிமுகமானது. […]

Read More
Article
Job Search/Interview tips
Tamil

ராஜினாமா கடிதத்தை எழுதுவது எப்படி?

ஒரு வேலையில் சேருவதற்குள் பல சிரமங்கள் மற்றும் கணவுகளை கடக்க வேண்டியிருக்கிறது. அதில் நமக்கு பிடித்த வேலையோ அல்லது சூழ்நிலை நிமித்தம் அமைந்த வேலையோ, கடினமான நேரங்களில் சுய தேவைகளை பூர்த்தி செய்வது வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் தான். வேலையில்லை என்றால் வாழ்வது கடினம்;   சமூகமும் நம்மை புறம்பே தள்ளும். அதனால் கிடைக்கும் வேலை எதுவாக இருந்தாலும் அது போற்றுதலுக்குரியதே! வேலை‌ செய்யும் போது பல அனுபவங்களையும், பல‌‌ பாடங்களையும் பெற வாய்ப்பு கிடைப்பதோடு, அவை […]

Read More
Article
HR
Tamil

இந்தியாவில் மனித வளங்கள் கொள்கைகளை ஒருவர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

மனித வளம் தற்போதைய நிறுவனங்களின் முதுகெலும்பாக இருக்கிறது. மனித வள துறை இல்லாமல் நிறுவனங்கள் கட்டமைக்க முடியாது என்றளவிற்கு இதன் பங்கு மற்றும் செயல்பாடு அதிக முக்கியத்துவம் அடைகிறது. நிறுவன முதலாளிகள் இந்த மனித வள கொள்கையை‌ பற்றி அறிந்திடாமல் வளர்ச்சியை பரப்பிட முயற்சிப்பது இயலாத காரியம். அதனால் நிறுவன முதலாளி முதல் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இதன் கொள்கைகள் இந்தியாவில் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. மனித வளம் […]

Read More
Article
Job Search/Interview tips
Tamil

2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த வேலைகளாக திகழ்வது எது?

கடந்த 10 வருடங்களாக சொல்லப்பட்டு வந்த தலைசிறந்த வேலைகள் தற்போது நிஜமாகிவிட்டது. அந்த அளவிற்கு சொல்லப்பட்ட ஒவ்வொரு துறையும் இன்று தனித்துவமாக திகழ்கிறது. ஒருவரும் நினைத்து கூட பார்க்காத துறைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் முதலிடத்தில் வகிக்கிறது. சரியான வழிகாட்டுதலுடன் தொலைநோக்கு பார்வையுடன் தற்கால மாணவர்கள் சிந்தித்தால் கால விரயம் இன்றி படித்து முடித்து பிறகு அதிக‌ வருமானம் தரக்கூடிய வேலையில் இணைந்திடலாம். மின்ட்லி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலைத்தேடுவோரின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்கில் […]

Read More
இந்தியாவுக்கு திரும்புவதற்கான 5 காரணங்கள்
Article
Tamil

இந்தியாவுக்கு திரும்புவதற்கான 5 காரணங்கள்

இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு, நாட்டையும் தாண்டி அது ஒரு அன்பால் மட்டுமே நிறைந்த வீடு. இங்கு பல மொழி, பல நிறம், பல சாதி, பல மதங்கள் என வேறுபட்டு இருந்தாலும், அதை அனைத்தையும் தாண்டி மக்கள் இந்தியர் என்ற உள்ளுணர்வில் அனைவரும் சகிப்புத் தன்மையுடன் ஒண்றிணைந்து வாழ்கின்றனர். இந்தியாவில் எல்லாமே சாத்தியம்! இந்தியா அபூர்வமானது, அது பசுமையானது, அது உண்மையானது. இந்தியாவுக்குத் திரும்புவதற்கான காரணங்களைச் சுருக்கமாக சொல்ல இயலாது, அதனால் இந்த […]

Read More
Article
Blog category
Tamil

கனடாவில் குடியேற ஐந்து முக்கிய காரணங்கள் 

கனடாவில் குடியேற ஐந்து காரணங்களை தேடிப் பெற வேண்டும் என்னும் அவசியமில்லை. உலக நாடுகளில் கைவிட்டு எண்ணிவிடும் அளவு சிறப்புமிக்க நாடுகளில் கனடாவும் ஒன்று. கனடா நம் தாய்நாட்டினைப் போன்றே ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்பதால் அந்நிய நாடு என்ற எண்ணம் உங்களுக்கு வரச் செய்யாது. கனடாவில் குடியேற நாம் எப்போதுமே தயக்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கனடா நாட்டில் நாம் எந்தவித நிபந்தனையுமின்றி எங்கும் குடியேற முடியும். அவற்றைப் பற்றி விரிவாக நாம் […]

Read More
Candiadte
Article
Tamil

சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய உதவும் ஐந்து ஆன்லைன் மதிப்பீட்டு தளங்கள்

Candidate Assessment Test – வேட்பாளர் மதிப்பீட்டு சோதனையின் அவசியத்தினை தற்போது நிறுவனங்கள் உணர்ந்து வருகின்றன. நிறுவன வளர்ச்சி இந்த ஒரு செயலின் அடிப்படையிலும் வளரும் என்பதை சொல்ல முடியும். வேலைக்காக ஆட்களை நியமிப்பதற்கு முன்பு பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் மற்றும் அதனால் நிறுவனத்திற்கு என்ன நன்மை என்றும், சோதனை கருவி வழங்கக்கூடிய ஐந்து தளங்கள் எவை போன்ற பல கேள்விக்கான பதில்களை இப்போது காண்போம். வேட்பாளர் என்பவர் தற்பொழுது வேலை தேடுபவரையும், இதற்கு முன்பு பணி […]

Read More
Article
Tamil

உங்கள் தற்குறிப்பை மதீப்பீடு செய்யக்கூடிய 5 வலைத்தளங்கள்

 நேர்காணலை சந்திக்க செல்லும் ஒவ்வொருவரும் தற்குறிப்பு (RESUME) இல்லாமல் செல்வது இல்லை. நேர்காணலின் போது நாம் சொல்ல இருக்கும் அனைத்து பதில்களும் நமக்கு முன்பே நம்மை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிவிடும். அந்தளவிற்கு தற்குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  வேலையின் மீது நாட்டமும் மற்றும் அதன் தேவையை உணர்ந்தவர்கள் எவராக இருந்தாலும் தனது உடையிலும், பேச்சிலும் ஒரு ஒழுங்கை வைத்திருப்பார்கள். அதேபோல தற்குறிப்பிலும் ஒரு ஒழுங்கை வேலை கொடுப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவை எதற்காக மற்றும் அதனால் என்ன […]

Read More
Article
Tamil

பொருத்தமான வேலையில் சேருவது எப்படி?

பொருத்தமான வேலையில் சேருவது எப்படி?
Sandygirl
Sat, 09/14/2019 – 04:54

நாம் நேர்காணலை (Interview) சந்திக்கும் போது முக்கியமான கேள்வி அனைவரிடமும் கேட்கப்படுகிறது. அவை, இந்த வேலைக்கு நீங்கள் பொறுத்தமானவரா? ஏன் …

Read More
Article
Tamil

கனடாவில் கனவு வேலையினை தேடுவதற்கான ஐந்து முக்கியக் காரணங்கள்

கனடாவில் கனவு வேலையினை தேடுவதற்கான ஐந்து முக்கியக் காரணங்கள்
Sandygirl
Fri, 09/06/2019 – 17:42

வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அல்லது எதிர்பார்க்கப்படும் வேலை கிடைக்காமல் இருந்தாலும் வளர்ந…

Read More
Article
Tamil

நிறுவனங்கள் இலவச வேலை பதிவுகளை பயன்படுத்த ஐந்து காரணங்கள்

நிறுவனங்கள் இலவச வேலை பதிவுகளை பயன்படுத்த ஐந்து காரணங்கள்
Sandygirl
Wed, 09/04/2019 – 17:27

இலவச வேலை பதிவு அம்சத்தைப் ( Free job posting features ) பயன்படுத்தும் நிறுவனங்கள் பற்றி அறிவதற்கு முன்பு இந்தியாவ…

Read More