கற்பித்தல் வேலை என்பது அநேகருக்கு சிறு வயது கனவாக இருக்கிறது. கற்பித்தல் இல்லாமல் எந்தவொரு துறையைப் பற்றியும் கற்றுக் கொள்ள முடியாது. இதில் ஒருவரது கற்றல் திறன் வளர்வதோடு, பிறருக்கு கற்பிக்கும் அனுபவமும் வளர்கிறது. ஆரம்ப காலங்களில் குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று வேலைகள் சேர்ந்த துறைகள் பற்றிய அறிவே இருந்தது. அதில் கற்பிக்கும் வேலையும் அடங்கும். அரசாங்க வேலை கிடைப்பதில் விருப்பம் உள்ளவர்களும், வயதான பிறகு கிடைக்கும் ஓய்வூதியத்தை மனதில் வைத்து கொண்டும் கற்பிக்கும் வேலையில் பலர் இணைந்தார்கள்.

அரசியல், சினிமா, வேடிக்கை, விளையாட்டு, ஆன்மிகம், வணிகம் போன்ற பிரிவுகள் அடங்கிய வலைத்தளங்கள் காணப்பட்டாலும், வாழ்க்கை குறித்தான வேலை வாய்ப்பு பற்றிய சுய கற்றல் அளிக்கும் தளங்கள்தான் இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

வாழ்க்கையில் ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவு தான் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதிலும், உயர்க்கல்வியை தொடர விரும்பும் போது எடுக்கும் தீர்மானங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் குமாரப்பருவம் குழப்பம் நிறைந்த பருவமாக இருப்பதால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

 

There were times when a person who got a higher education used to get a job in the very same line of study, the reason was there were more jobs and fewer candidates to fight for those positions so anyone with relevant education got an equally relevant job.