இந்தியாவில் வேலை புரிபவர்களுக்கு பணி நீக்கம் என்பது எதிர்கால வாழ்க்கையை கேள்வி குறியாக மாற்றும் வேதனையான ஒரு விஷயம். பணி நீக்கம் செய்யப்படுவோர் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செய்யும் பணியில் இருந்து விலக்கப்படுகிறார். அதற்கு தனிப்பட்ட காரணங்களும் உண்டு; நிறுவன காரணங்களும் உண்டு. பணி நீக்கம் அடைந்த ஒருவரின் மனநிலை பலவிதமான எதிர்கால அச்சத்தினை ஏற்படுத்தும்.

மாணவர்கள் படிக்கும் போதே அலுவலகத்திற்கு சென்று வேலைப் பார்ப்பது சுலபமான காரியமில்லை.  அதற்கு நேரமும், உழைப்பும் அதிகமாக செலவிட வேண்டியதாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில், ஆன்லைனில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை, மாணவர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகிறது.

மாணவர்களுக்கான வேலை

 

வீட்டில் இருக்கும் பெண்களும் இன்று வேலைக்கு செல்வதால் வீட்டில் இட்லி, தோசை, பூரி, உப்புமா, பொங்கல் என்ற உணவுகளில் இருந்து மாற்றம் பெற்று விதவிதமான உணவு முறைக்கு மாறி வருகிறோம். அதுமட்டுமல்லாமல், உணவு கலாச்சாரங்கள் மீதும், உணவு மீதும் ஏற்படும் நாட்டத்தின் காரணமாக பாரம்பரிய உணவை விட்டு வெளியேறி துரித உணவின் ருசிக்கு அடிமையாகி வருகிறோம்.

உண்மையான வேலைகளை தேடுபவர்களா நீங்கள்? மோசடி நிறுவனங்கள் இடம் மாட்டிக்கொள்ளாமல்   நம்பகத்தன்மை உடைய வேலைகளை வீட்டில் இருந்தவாறே செய்வது எப்படி? அலுவகத்திற்கு சென்று பணிபுரியும் போது கிடைக்கும் வருமானம் வீட்டில் இருந்து செய்தால் கிடைக்குமா? போன்ற பல கேள்விகளை உடையவர்களாக இருந்தால், உங்களுக்கான பதில் தயாராக உள்ளது.

 

               உண்மையில், இந்த நவீன உலகத்தில் ஒருவரின் சம்பாதிப்பு ஒரு
குடும்பத்திற்கு போதுமானதாக இருப்பதில்லை. ஆனாலும் வீட்டில் ஒருவர்
குழந்தைகளையோ அல்லது வயதானவரையோ பார்த்துக்கொள்ள வீட்டிலே
இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கணிக்க முடியாத வகையில்
வேலைகளை வீட்டில் கொண்டிருப்பதால், உங்களால் வேலை செய்ய
முடியாது என்று அர்த்தமில்லை.

           “மனமிருந்தால் மார்க்கமுண்டு”