ஐ.டி.சி நிறுவனத்தில் எஃப்எம்சிஜி (Fast Moving Consumer Goods) துறையில் வேலை வாய்ப்பினை பெறுவது கடினமானதல்ல. பல ஆண்டு காலமாக பல்வேறு துறையைச் சார்ந்த நபர்கள் இந்நிறுவனத்தால் பயனடைந்து வருகிறார்கள். ITC (ஐ.டி.சி) இன் ஆங்கில மொழியின் விரிவாக்கம் "இந்திய புகையிலை நிறுவனம்" ஆகும். இவர்கள் பல்வேறு பிரிவுகளில் அதிவேக நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். 

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஒவ்வொரு ஊரும் வெவ்வேறு விஷயங்களுக்காகப் பெயர் பெற்றிருக்கும். உணவுப் பொருள் ரீதியாக பெயர் பெற்றதனைக் குறிப்பிடவில்லை; 

தமிழர்கள் என்றாலே உழைப்பிற்குப் பெயர் போனவர்கள்தானே! 

அப்படி இருக்கையில் தமிழகத்தின் மாவட்டங்களும் சிறு சிறு ஊர்களும் உழைப்பினை ஏதாவது ஒரு வகையில் பிரதிபலிக்கத் தானே செய்யும்.

இந்திய வம்சா வழியில் வந்த வெளி நாடு வாழ் இந்தியர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சியில் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. உயர் கல்விக்காக, வேலைக்காக, புதிய கலாச்சாரத்தை அறிவதற்காக, வாணிபத்திற்காக போன்ற பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்த இந்தியர்கள், வெளி நாடுகளில் வசித்து வருகிறார்கள். ஆனால், வெளி நாட்டிற்கு சென்ற 70 சதவீதத்தினர், தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாயகத்தில் தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.

வாழ்க்கையில் ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவு தான் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. அதிலும், உயர்க்கல்வியை தொடர விரும்பும் போது எடுக்கும் தீர்மானங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த உயர்கல்வியை தேர்ந்தெடுக்கும் குமாரப்பருவம் குழப்பம் நிறைந்த பருவமாக இருப்பதால், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

உண்மையான வேலைகளை தேடுபவர்களா நீங்கள்? மோசடி நிறுவனங்கள் இடம் மாட்டிக்கொள்ளாமல்   நம்பகத்தன்மை உடைய வேலைகளை வீட்டில் இருந்தவாறே செய்வது எப்படி? அலுவகத்திற்கு சென்று பணிபுரியும் போது கிடைக்கும் வருமானம் வீட்டில் இருந்து செய்தால் கிடைக்குமா? போன்ற பல கேள்விகளை உடையவர்களாக இருந்தால், உங்களுக்கான பதில் தயாராக உள்ளது.

 

இணையதள சேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதிலும், இந்தியா மக்கள் அடர்த்தி மிகுந்த நாடாக இருப்பதால் இணையதள சேவை நிறுவனங்கள் இங்கு தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்தி பயனாளர்களை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டு காலமாக இணையதளத்தில் ஆங்கில மொழியை கொண்டு தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.