இந்தியா சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஊழல். படிப்பறிவு அதிகமாக உள்ள மாநிலங்களிலும், படிப்பறிவற்ற மாநிலங்களிலும் இந்த ஊழலானது அனைவரையும் ஏமாற்றிவருகிறது. இந்தியாவில், பல்வேறு அமைப்புகளின் வருகையாலும், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஊழல் செய்வோரின் ஆதிக்கம் வேலைவாய்ப்பு தளங்களையும் விட்டுவைக்கவில்லை.

வேலை

 

இணையதள சேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதிலும், இந்தியா மக்கள் அடர்த்தி மிகுந்த நாடாக இருப்பதால் இணையதள சேவை நிறுவனங்கள் இங்கு தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்தி பயனாளர்களை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டு காலமாக இணையதளத்தில் ஆங்கில மொழியை கொண்டு தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.