எஃப்எம்சிஜி (அதிவேக நுகர்வோர் துறை) என்பது வேகமாக விற்பனையாகும் பொருட்கள் கொண்ட துறையாகும். இதில் நுகர்வோர் மிக முக்கியமானவர்கள். எஃப்எம்சிஜி வியாபாரத்தில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது. நாட்டிலுள்ள 100 கோடிக்கும் அதிகமானோர் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய எஃப்எம்சிஜி நிறுவனங்களைச் சார்ந்துள்ளனர்.

ஐ.டி.சி நிறுவனத்தில் எஃப்எம்சிஜி (Fast Moving Consumer Goods) துறையில் வேலை வாய்ப்பினை பெறுவது கடினமானதல்ல. பல ஆண்டு காலமாக பல்வேறு துறையைச் சார்ந்த நபர்கள் இந்நிறுவனத்தால் பயனடைந்து வருகிறார்கள். ITC (ஐ.டி.சி) இன் ஆங்கில மொழியின் விரிவாக்கம் "இந்திய புகையிலை நிறுவனம்" ஆகும். இவர்கள் பல்வேறு பிரிவுகளில் அதிவேக நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். 

TOP 5 FASTEST GROWING FMCG BRANDS IN FMCG STARTUP SPACE

எஃப்எம்சிஜி என்பது வேகமாக விற்பனையாகும் பொருட்கள். இதில் நுகர்வோர் மிக முக்கியமானவர்கள். எஃப்எம்சிஜி வியாபாரத்தில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தில் உள்ளது. நாட்டிலுள்ள 100 கோடிக்கும் அதிகமானோர் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய எஃப்எம்சிஜி நிறுவனங்களைச் சார்ந்துள்ளனர்.

           

ITC (Indian Tobacco Company) is headquartered at Kolkata, West Bengal. In 2016, its revenue stands at 537.5 billion INR. It has diversified into five segments- Fast moving consumer goods, paperboards and packaging, hotels, agriculture business and Information Technology.  It was established as the imperial Tobacco Company of India Limited and was later named as the Indian Tobacco Company Limited in 1970.

Tags

A fast Moving Consumer Good or FMCG company is one which produces consumable goods having a limited shelf life. As these manufactured goods are purchased directly by the users, the number of products determines the revenue generated for the company.

When we talk about getting a job or applying for one, we must first have a clear idea of all the what, why and hows. So we will begin with the most basic part: What is FMCG all about?