இந்தியாவில் ஆன்லைனில் இயங்கும் பல பகுதி நேர உள்ளடக்க எழுத்து தளங்கள் உள்ளன.

        

          பேசுவதற்கான மொழி, திறமைகள் இல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்படி வேலை கிடைப்பது அல்லது வேலை பார்ப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமான கேள்வியாகத் தோன்றலாம், ஏனெனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்ப்பதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

எனவே இந்த மொழிப் பிரச்சினைகள் அல்லது அடுத்தவருடன் பேசுவதற்கான தயக்கம் இவற்றில் இருந்து மீண்டு ஐ.டி துறையில் வேலை பெறுவது அல்லது கிடைத்த வேலையினைத் தக்கவைத்துக்கொள்வதைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

 

 

            இந்தியாவில் முக்கியமான மொழிகளுள் ஹிந்தியும் ஒன்று, ஆனால் அதை தமிழர்களிடம் அழுத்தமாக திணிக்கும்போது அதனை வெறுத்துவிடுகிறார்கள். ஆனால் அவர்களாக வேலைக்குச் செல்லும்போதோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ ஹிந்தி கற்றுக்கொடுக்கும் விருப்பத்துடன் அதனை கற்றுக்கொடுக்க முயல்கிறார்கள்.

 

             

         இந்தியா முழுவதுமாக தமிழ் பேசுபவர்களுக்கு இருக்கக்கூடிய வேலை மற்றும் அது தொடர்பாக இருக்கக் கூடிய நிலைமையினைத் தான் இப்போது விரிவாக பார்க்கப் போகிறோம்.

 

    

ஒரு மாணவனாக இருந்து கொண்டே நான் பகுதி நேர வேலை பார்கக வேண்டுமா? என்ற எண்ணம் பெரும்பான்மையான மாணவர்கள் மனதில் இருக்கும். கண்டிப்பாக மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் பகுதி நேர வேலை பார்க்கலாம் அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவில் மட்டும் தான் மாணவர்கள் அனைத்திற்கும் தங்களுடைய பெற்றோரையே சார்ந்து இருக்கின்றனர். மற்ற நாடுகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களுடைய தேவைகளுக்குத் தாங்களே உழைத்துக் கொள்கின்றனர். 

         FMCG என்பது அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் ஆகும். இவை தினசரி வாழ்க்கையில் ஒன்றுடன் ஒன்று கலந்த பொருட்கள், உதாரணமாக பால், தயிர், மேக்கப் பொருட்கள், குளியலறையில் பயன்படுத்தும் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான முக்கியப் பொருட்கள் என இதன் பட்டியல் மிக நீளமானது. இத்தகையப் பொருட்கள் விற்பனையில் நம் கண் முன்னர் இருக்கும் பல பொருட்கள் ஒரே நிறுவனத்தினைச் சார்ந்ததாகவும் உள்ளது, ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை.

       நம்ம ஊர் கடைகளில் சில்லரை வணிகத்தினைப் பார்த்திருப்போம், சந்தைக்கு சென்று பொருட்களை மொத்தமாக ஒரு விலையில் வாங்கி வந்து நம்மிடம் சற்று இலாபத்துடன் விற்று தங்கள் கடைகளை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள், அவர்கள். அதே யுக்தியினை நாடு முழுவதும் செய்வதே இந்த சில்லரை வணிக கடைகளின் பிராதான வேலை. அதாவது மொத்தமாகக் கிடைக்கும் நிறுவனங்களுடன் இணைந்து தனது வர்த்தகத்தினைத் தொடங்கி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்களின் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதே இவர்கள் வருமானத்தின் பின்னணி.

       ஒரு வேலை, ஒரு இடத்தில் சரியான மதிப்பு கிடைக்காதபோது அல்லது அதில் வேறு ஏதாவது குறை இருப்பதுபோல் தெரிந்தால் அந்த வேலையை வெளியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள். அதாவது நாம் இங்கிருந்து செய்து முடிக்க வேண்டிய வேலையை வேறு ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு ஆள் அல்லது குழு மூலமாக செய்து அவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்வார்கள். அவுட்சோர்ஸிங் என்பது ஒரு நிறுவனம் போன்றது, ஏற்கனவே இருக்கும் உள் செயல்பாட்டு வேலைகளுக்கு மற்றொரு நிறுவனத்தை பொறுப்பேற்றுக்கொள்ளும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.