இணையதள சேவை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதிலும், இந்தியா மக்கள் அடர்த்தி மிகுந்த நாடாக இருப்பதால் இணையதள சேவை நிறுவனங்கள் இங்கு தங்களுடைய கவனத்தை அதிகமாக செலுத்தி பயனாளர்களை ஈர்த்து வருகின்றன. பல ஆண்டு காலமாக இணையதளத்தில் ஆங்கில மொழியை கொண்டு தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.

       நம்ம ஊர் கடைகளில் சில்லரை வணிகத்தினைப் பார்த்திருப்போம், சந்தைக்கு சென்று பொருட்களை மொத்தமாக ஒரு விலையில் வாங்கி வந்து நம்மிடம் சற்று இலாபத்துடன் விற்று தங்கள் கடைகளை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள், அவர்கள். அதே யுக்தியினை நாடு முழுவதும் செய்வதே இந்த சில்லரை வணிக கடைகளின் பிராதான வேலை. அதாவது மொத்தமாகக் கிடைக்கும் நிறுவனங்களுடன் இணைந்து தனது வர்த்தகத்தினைத் தொடங்கி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்களின் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதே இவர்கள் வருமானத்தின் பின்னணி.

 

Bootstrap startups are primarily funded from the entrepreneur?s private finances or from the operating revenues of the company. Therefore for scaling up or for diversifying, it is very important to continue a steady flow of revenue. Sales is as important for a bootstrap startup as innovation in products and services. Without a venture capitalist to back them, they have to rely on ingenious ways to sell and market their products or services with affordability in their minds.